மொசாட் உளவாளிகள் அதிரடி!

Israeli air defense operator using radar detecting missile attacks and conducting space surveillance and satellite tracking. Israel Mossad agent using military software preventing rockets

நஜீப் 

நன்றி: 15.03.2026 ஞாயிறு தினக்குரல்

என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் இன்று இராணுவ ரீதியில் பலமான ஒரு நாடு இஸ்ரேல். இராணுவ தரவரிசையில் ஈரான் 14 இடம். இஸ்ரேலுக்கு 15 இடம்.

இஸ்ரேலின் இராணுவ வல்லமைக்கு அடிப்படை மொசாட். இந்த மொசாட் பற்றி இதுவரை யாரும் தராத ஒரு தகவலை ஸ்ரீலங்கா கார்டியன் நியூஸ் வெளியிட்டிருக்கின்றது.

அதிலிருந்து பெற்ற தகவல்கள்தான் இவை. இஸ்ரேல் படைகளில் 190000 பேர் வரை. ஆனால் மொசாட்டில் 220000 பேர்வரை பணியாற்றுகிறார்கள். அதில் யூதர்கள் 20.சதவீதம்; முஸ்லிம்கள் 35.சதவீதம்; ஏனையோர் 45.சதவீதம்.

இஸ்ரேல் அரசு இவர்களுக்கான செலவில் 30 சதவீதத்தையும் உலகம் பூராவிலுமுள்ள யூத தனவந்தர்கள் இதில் 70 சதவீதத்தை பெறுப்பேற்று மொசாட்டை வழி நடாத்தி வருகின்றனர்.

இங்கு கூட டொலருக்காக மொசாட்டில் பணிபுரிகின்றவர்கள் இருக்கின்றார்கள். உலகம் பூராவிலும் இவர்கள் சராசரி மனிதர்கள் போல செயல்பட்டு வருகின்றார்கள்.

Previous Story

ගුරු විභාගයට අනිවාර්යයෙන්ම එන ගුරු සේවා ව්‍යවස්ථාව ගැන ප්‍රශ්න 20ක්

Next Story

ஹோர்முஸ் நீரிணை திறந்தே உள்ளது- அப்பாஸ் அராக்சி!