மைத்திரி ஐதேக.வுக்கு பல்டி!

நஜீப்

நன்றி:22.02.2026 ஞாயிறு தினக்குரல்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து திடீரென பல்டியடித்து அன்று மஹிந்தாவுக்கு ஆப்பு வைத்தவர்தான் இந்த மைத்திரிபால சிரிசேன. அவர் நல்லாட்சி தேர்தல் பரப்புரை நடந்து கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் ஐதேக.வில் இணைய ரணிலிடம் கேட்டிருக்கின்றார்.

அந்த வேண்டுகோளை ரணில் நிராகரித்து விட்டார். அப்படி நடந்திருந்தால் அவர்தான் இன்று ஒரு வேலை ஐதேக. தலைவராக இருந்திருப்பார். காரணம் ஜனாதிபதிதான் கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்ற ஒரு விதி இருக்கின்றது. இதனை ரணில் விரும்பவில்லை போலும். இந்தக் கதையை சந்திக்குக் கொண்டு வந்திருக்கின்றார் ஹரின் பர்ணாந்து.

இப்போது ஐதேக. மிகவும் சிதைந்து போய் இருபதை ஒத்துக் கொள்ளும் ஹரின் அதனைத்தான் நாம் இப்போது தூக்கிப்பிடிக்க முயன்று கொண்டிருக்கின்றோம். சில மாற்றங்களை செய்ய வேண்டி இருக்கின்றது அதற்கு சில தடைகளும் இருப்பதாக அவர் கூறுகின்றார்.

Previous Story

නාමල්ගේ ඔක්ස්ෆර්ඩ් ගමනේ ඇත්ත කතාව

Next Story

விரக்தியில் நாய் வளர்ப்பு!