மைத்திரிக்கு சுரேன் ராகவன் ஆப்பு

இன்று 17 பேர் பதவியேற்பு!

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் 17 பேர் இன்று அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ,

1.தினேஷ் குணவர்தன – அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர்

2.டகளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சர்

3.ரமேஷ் பத்திரண – கல்வி மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர்

4.பிரசன்ன ரணதுங்க – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்

5.திலும் அமுனுமக – கைத்தொழில் மற்றும் போக்குவரத்து அமைச்சர்

6.கனக ஹேரத் – பெருந்தெருக்கல் அமைச்சர்

  1. விதுரவிக்ரமநாயக்க – தொழில்அமைச்சர்

8.ஜானக வக்கும்பர – விவசாயத்துறை அமைச்சர்

9.சேயான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி அமைச்சர்

10.மொஹான் பிரியதர்சன சில்வா – நீர்வழங்கல் அமைச்சர்

12.காஞ்சன விஜேசேகர – மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்

13.தேனுக விதானகே – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்

14.நாலக கொடஹோவா – ஊடகத்துறை அமைச்சர்

15.சன்ன ஜயசுமன – சுகாதார அமைச்சர்

16.நஷீர் அஹமட் – சுற்றாடல் துறை அமைச்சர்

17.பிரமித பண்டார தென்னகோன் – கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சராகவும்  இன்றையதினம் பதவியேற்றுள்ளனர்.

அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான சுரேன் ராகவனும் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டுள்ளார்.

21 இராஜாங்க அமைச்சர்கள்

21 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்ட நிலையில் கல்வி இராஜாங்க அமைச்சராக சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டார்.

முன்னதாக சுதந்திர கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றிருந்தார்.

இந்நிலையில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த சுதந்திர கட்சியின் இரண்டாவது உறுப்பினரும் தற்போது மீண்டும் அரசாங்கத்தில் இணைந்துள்ளார்.

அமைச்சு பதவியை பொறுப்பேற்றமையினால் சாந்த பண்டார, கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் கடந்த வாரம் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில்,

  1. G.L பீரிஸ் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
  2. ரோஹனதிசாநாயக்க – மாகாணசபைகள்மற்றும்உள்ளூராட்சிமன்றஇராஜாங்கஅமைச்சர்
  3. அருந்திக்கபெர்னாண்டோ – பெருந்தோட்டகைத்தொழில்இராஜாங்க
  4. லொஹான்ரத்வக்க – நகரஅபிவிருத்திஇராஜாங்கஅமைச்சர்
  5. தாரகபாலசூரிய – வெளிவிவகாரஇராஜாங்கஅமைச்சர்
  6. இந்திகஅனுருத்த – வீடமைப்புஇராஜாங்கஅமைச்சர்
  7. சனத்நிஸாந்த – நீர்வழங்கல்இராஜாங்கஅமைச்சர்
  8. சிறிபாலகமலத் – மகாவெலிஇராஜாங்கஅமைச்சர்
  9. அனுராதஜயரத்ன – நீர்ப்பாசனஇராஜாங்கஅமைச்சர்
  10. சிசிரஜயகொடி -சுதேசவைத்தியஇராஜாங்கஅமைச்சர்
  11. பிரசன்னரணவீர – கைத்தொழில்இராஜாங்கஅமைச்சர்
  12. டீ.வி.சானக்க – சுற்றாடல்மற்றும்கடற்றொழில்இராஜாங்கஅமைச்சர்
  13. டீ.பி.ஹேரத் – கால்நடைவளஇராஜாங்கஅமைச்சர்
  14. காதர்மஸ்தான் – கிராமியபொருளாதாரபயிர்செய்கைமற்றும்அபிவிருத்திஇராஜாங்கஅமைச்சர்
  15. அசோகபிரியந்த – வர்த்தகஇராஜாங்கஅமைச்சர்
  16. அரவிந்த்குமார் – தோட்டவீடமைப்புமற்றும்சமூகஉட்கட்டமைப்புவசதிகள்இராஜாங்கஅமைச்சர்
  17. கீதாகுமாரசிங்க – கலாசாரஇராஜாங்கஅமைச்சர்
  18. குணபாலரத்னசேகர – கூட்டுறவுசேவைவிற்பனைஅபிவிருத்திமற்றும்நுர்வோர்பாதுகாப்புஇராஜாங்கஅமைச்சர்
  19. கபிலநுவன்அதுகோரல – சிறுஏற்றுமதிபயிர்கள்அபிவிருத்திஇராஜாங்கஅமைச்சர்
  20. கயாஸான்நவனந்த – சுகாதாரஇராஜாங்கஅமைச்சர்
  21. சுரேன்ராகவன்கல்விசேவைமற்றும்மருசீரமைப்பு ராஜாங்கஅமைச்சராகவும்பதவிப்பிரமாணம்செய்துக்கொண்டுள்ளனர்.

 

Previous Story

அனைத்துப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் காலிமுகத்திடல் ஆதரவு பேரணி

Next Story

அமைச்சர் நசீருக்கு மு.கா. ஹக்கீம் ஒழுக்காற்றாம்! நம்பலாமா?