மூவேந்தர் அரசியல் கூத்து!

-நஜீப்-

தமது கட்சிகளை முன்னெடுப்பதில் ரணில் சம்பந்தன் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் மிகப் பெரிய ஒற்றுமை இருந்து வருகின்றது. செயற்குழுவில் நண்பர்களையும் விசிரிகளையும் பெரும்பான்மையாக நியமித்துத் தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்வது ரணில் ஹக்கீம் இராஜதந்திரம்.

Daily Mirror - Sri Lanka Latest Breaking News and Headlines - Print Edition Post-election Tug of war....

ஆனால் நாம் இங்கு பேசப் போவது சம்பந்தன் எந்த வகையில் இவர்களுடன் இணைகின்றார் என்பது பற்றித்தான். மூத்தவர் ரணில் போல கட்சியின் ஆயுல் தலைவர். அடுத்து இனப்பிரச்சினைக்கு தீர்வு என்று அடிக்கடி ரணில் அழைப்பதும் அதனை நம்பவது மற்றுமொரு ஒற்றுமை.

சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு சம்பந்தன வீட்டில் கட்சியின் கூட்டம் நடக்கப் போகின்றது என்ற செய்தி வந்தபோது சம்பந்தர் கட்சியில் பெரிய மாற்றங்கள் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். வழக்கம் போல கூட்டத்தில் கட்சின் பலம் பெருமைகளைப் பேசினார்கள்.

Political bankruptcy of island's Muslims threaten community's future and country's stability | ThinkWorth

சுமந்திரன் ஐயா நீண்டதொரு பேருரையை அங்கு நிகழ்த்தினார். வழக்கமான அந்த உரையை எவரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதற்கான தேவையும் இருக்கவில்லை.

எதற்காக கூட்டம் போட்டீர்கள் என ஸ்ரீதரன் கோட்க, அதற்குப் பதில் சொல்லாமலே கூட்டம் கலைந்திருக்கின்றது. இதுதான் சம்பந்தன் அரசியலும் தமிழர் தலைவிதியும் கூட!

நன்றி: 11.06.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

சகல பாடசாலை உபகரணங்களின் விலை குறைப்பு

Next Story

‘10-ல் 9 ஆண்கள் அப்படித்தான்!’ - ஐ.நா ஆய்வறிக்கை?