மலையகம் எங்கிலும் செங்கொடி பறக்கிறது!

-நன்றி கார்டியன் நியூஸ் மேல் தின (01.05.2025) இசு

வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு மட்டுமல்லாது மலையகத்திலும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் செங்கொடி ஆதிக்கம் உச்சம் தொட்டு நிற்கின்றது.

இதனால் இந்தத் தேர்தலில் மௌனம் காத்து ஜனாதிபதியுடன் உறவை வளர்த்துக் கொள்ளும் இராஜதந்திரத்தை மலையக அரசியல் தலைமைகள் எடுத்திருப்பது தோட்டங்களில் பரவலாகத் தெரிகின்றன.

Previous Story

கபீர் சொல்வது சுத்தப் பொய்-சஜித்

Next Story

என்பிபி.க்கு எதிரான பரப்புரைகள் ஏன் எடுபடவில்லை!