மகிந்த ஆதரவு எம்.பி திடீர் மரணம்!

Amarakeerthi Athukorala, M.P.

 

Party

Sri Lanka Podujana Peramuna (SLPP)

Electoral District / National List

Polonnaruwa

Date of Birth : 23-12-1964
Civil Status : Married
Religion : Buddhism

Contact Details

On Non-Sitting Days
0773929655
D S Senanayake Road,
New Town,
Polonnaruwa.
On Sitting Days
0272223282

நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையின் போது ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

நிட்டம்புவவில் அவரது காரைத் தடுத்த இருவர்  மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் படுகாயமடைந்ததாக தெரிவித்த பொலிஸார், பின்னர் அருகில் உள்ள கட்டிடத்தில் தஞ்சம் அடையந்த போது அவரும் மற்றுமொரு வரும் சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

latest news

நிட்டம்புவ நகர மையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 27 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

மகிந்த கஹந்தகமவுக்கு எதிர்பாராத தண்டனை

Next Story

எரியும் பேருந்துகள்! அலரி மாளிகைக்கு முன்னால் கண்ணீர்ப் புகை