புதிய ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன்

Iranian reformist Masoud Pezeshkian wins presidential election | The Times of Israel
ஈரானில் மக்களால் அளிக்கப்பட்ட 30 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளில் 53.3% வாக்குகளை பெசெஷ்கியன் பெற்றுள்ளார்.

Iran Presidential Election Result: Pezeshkian Leads - Politics news - Tasnim News Agency

இப்ராஹிம் ரைசி

ஜூன் 28 ஆம் திகதி நடத்தப்பட்ட தேர்தலின் முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை பெறாததை அடுத்து,இரண்டாவது கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

ஈரானின் புதிய ஜனாதிபதியாக சீர்திருத்தவாதியான மசூத் பெசெஷ்கியன் | As The New President Of Iran

ஈரானின் முந்தைய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மே மாதம் உலங்கு வானுர்தி விபத்தில் உயிரிழந்ததை அடுத்து தேர்தல் நடத்தப்பட்டது.71 வயதான மசூத் பெசெஸ்கியன் இருதய சத்திரசிகிச்சை நிபுணராவார்.

Khamenei protege, sole moderate to battle in Iran's presidential run-off – Euractiv

மேலும், ஈரானிய வாக்காளர்களில் 60 சவீதத்திற்கும் அதிகமானோர் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்ததாகவும் தகவல்கள் வௌியாமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

மத நிகழ்ச்சி நெரிசல் பலி 110 ஆக உயர்வு

Next Story

ஜனாதிபதிக்கு 240 மணி நேர அவகாசம்