குறித்த கைது நடவடிக்கை, இன்று (13) குற்றப்புலனாய்வுத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிள்ளையான் திட்டமிட்டதாகக் கூறப்படும் கொலைகளில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்திலேயே குறித்த துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் கைது
சந்தேகநபர், மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





