பிர்தௌசியாவுக்கு 2022 அரச இலக்கிய விருது!

இலங்கையில் 2021ம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களில் இருந்து 2022ம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருது வழங்கப்பட்டது. அதன் போது சிறந்த மொழிபெயர்ப்பு புலமைத்துவ ஆய்வு இலக்கியத் துறையிலான நூல்களில் ஹாசீம் பாத்திமா பிர்தௌசியா அவர்களின்

‘இளம் பிறையும் எடைத் தராசும்’

என்ற நூலுக்காக -2022 அரச இலக்கியத்துக்கான விருது இம்முறை வழங்கப்பட்டிருக்கின்றது.

இவர் கண்டி-உடதலவின்ன ஹாசிம்-ரிபீக்கா தம்பதிகளின் (ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள்) புல்வியும் தென் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளரும் உடதலவின்ன ஊடகக் கூட்டமைப்பின் பிரதி நிருவாகச் செயலாளருமாவார்.

Previous Story

சிறைவாசம் பெரிய பல்கலைக்கழகம்-நளினி

Next Story

உலகக் கோப்பை: ஈரான் வெளியேற்றப்பட வேண்டும்!