ரணில் விளக்கத்துக்கு பதில் இது!
படலந்த வதை முகாம் பற்றிய நிறையவே தகவல்கள் சிங்கள மொழியில் வெளியாகி இன்று நாடு காட்டுத் தீபோல பற்றி எரிகின்றது. இந்தத் தகவல்கள் பெரும்பாலும் நமது தமிழ் வாசகர்கள் அறியாமல் இருக்கின்றார்கள்.
இதனை அப்படியே தமிழக்கம் செய்ய எமக்கு வசதிகள் இல்லாது போனாலும். தமிழ் முஸ்லிம் மக்களில் குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையானவர்கள் சிங்கள மொழி அறிவுள்ளவர்களாக இருக்கின்றார்கள்.
அவர்கள் ஊடாக இந்தத் தகவல்கள் தமிழ் வாசகர்களுக்கும் சென்றடைய-கசிய அதிக வாய்ப்புக்கள் இருப்பதால் இன்று முதல் அவை பற்றி நமக்குக் கிடைக்கின்ற தகவல்களை நமது வசகர்களுக்குக் கொடுக்கலாம் என்று இருக்கின்றோம்.
அந்த முயற்சியில் ஒரு படி இது.