செய்தி பசிபோக்க புலம்பெயர் தமிழர்களுக்கு பிரதமர் அழைப்பு! ஒரு கேள்வி:ஐயா புலி முத்திரை இன்னும் நீடிக்கின்றதா! May 23, 2022May 23, 2022 நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் உணவு நெருக்கடியைப் போக்குவதற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகளையும் நாம் எதிர்பார்க்கின்றோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடு தற்போதைய நிலைமையில் மிகப் பெரிய உணவு நெருக்கடி யை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகள், சர்வதேச அமைப்புக்களின் உதவிகளை மட்டுமன்றி புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகளையும் எதிர்பார்க்கின்றோம். மக்களுக்கு உதவுவதற்காகச் சில குழுக்களை நியமித்துள்ளோம். அந்தக் குழுக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி எவரும் உதவிகளைச் செய்யலாம். வெளிநாட்டில் இருப்பவர்கள் மாத்திரம் அல்ல உள்நாட்டில் இருப்பவர்களும் உதவிகளைச் செய்ய முடியும்” என்றார். Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in October 26, 2025 පද්මේට නිරුවත් වීඩියෝ යැවූ මිස් ශ්රී ලංකා වුණු සුරූපිනිය මෙන්න October 26, 2025 වැලිගම සභාපතිට ගහපු වෙඩික්කරු මෙන්න – පපුවේ පච්චයක්, තව කතා ගොඩක් October 26, 2025October 26, 2025 තැඹිලි ගෙඩියෙන් කිරිගත්ත වලත්ත කපුවගේ ගුරුකම ඔන්න මමත් කරලා පෙන්නනවා.චමුදිත මහත්තයම බීලා බලන්න. October 26, 2025 අන්තවාදී ඝෝෂාව පරදවමින් ඉදිරියට යා යුතුය October 26, 2025October 26, 2025 වැලිගම ප්රාදේශීය සභාවේ සභාපති ලසන්ත ඝාතනයේ ඝාතකයින් දෙදෙනා අත්අඩංගුවට October 26, 2025October 26, 2025 වෙඩිකමින් පලාගිය වෑන් රථය සහ රියදුරු ගැන පැටිකිරිය මෙන්න Previous Story விண்வெளியில் இறைச்சி உற்பத்தி Next Story காலி முகத்திடல் வன்முறையின் பின்னணியில் மகிந்த!-அநுர
October 26, 2025October 26, 2025 තැඹිලි ගෙඩියෙන් කිරිගත්ත වලත්ත කපුවගේ ගුරුකම ඔන්න මමත් කරලා පෙන්නනවා.චමුදිත මහත්තයම බීලා බලන්න.
October 26, 2025October 26, 2025 වැලිගම ප්රාදේශීය සභාවේ සභාපති ලසන්ත ඝාතනයේ ඝාතකයින් දෙදෙනා අත්අඩංගුවට