நியூயார்க் குடியிருப்பில் தீ  21 பேர் பலி

அமெரிக்காவில் நியூயார்க் 19 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 21 பேர் பலியாகினர்.

30 க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தீயை அணைக்கும் பணியில் 22 வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

 

Previous Story

உக்ரைன் விவகாரம் ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Next Story

ஏன் இந்த மௌனம்!