நாமல் ராஜபக்ஷ பதவி விலகினார்

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார். அவர் சற்று முன்னர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது இவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Story

நாட்டை சுராண்டிய குடும்பம்! பட்டினி.. கொடுமை..! இலங்கை மக்கள் ஆத்திரம்!!

Next Story

சண்டியர்கள் போல் பேசியவர்கள் மக்களுக்குப் பயந்து மண்டியிடும் காட்சிகள்!