நமது கருத்துக்கான அங்கிகாரம் …!

The number "300" in pink glossy style, with threedimensional letters, on a solid color background

நாம் கடந்த மே முதலாம் (01.5.2025) திகதி வெளியிட்ட கார்டியன் விசேட மே இதழிலும் அதற்கு முன்னரும் வருகின்ற 6ம் திகதி நடக்கின்ற தேர்தலில் 300 வரையிலான உள்ளூராட்சி சபைகளில் என்பிபி முன்னணியில் என்று  செய்தி வெளியிட்டிருந்தோம். அதனை சிரேஸ்ட ஊடகவியலாளர் பாரத தென்னகோன் இன்று 04.05.2025 உறுதி செய்திருக்கின்றார். இந்த வீடியோவில் அதனைக் ஆர்வமுள்ளவர்கள் கேட்டுப்பாருங்கள்.

Previous Story

கனிசமான மு.கா.வேட்பாளர்களை ஹக்கீம் வெளிவேற்றி விட்டார்!

Next Story

முட்டிக் குனியும் அரசியல் காட்சிகள்!