தேசபந்து தென்னகோன் மீண்டும் காணாமல் போயுள்ளார்.

20 நாட்கள் தலைமறைவாகி இருந்த தேசபந்து நீதிமன்றத்தில் ஆஜராகி பின்னர் பிணையில் விடுதலையாகி இருக்கின்ற இந்த நேரத்தில் அவர் மீண்டும் காணாமல் போய் இருக்கின்றார் என்று தெரிகின்றது.

இது பற்றிய சிங்கள ஊடகவியலாளர் தரிந்து தரும் தகவல் இது.

Previous Story

இன்று 11.04.2025 சம்மாந்துறையில் நடந்த என்பிபி. தேர்தல் பேரணியில்

Next Story

மோதிக்கு சஜித் வழங்கிய 'ஒற்றை கண்' சிறுத்தை !