ஜனாதிபதி வேட்பாளர்கள் அணுரவும் சஜிதும் தான்

தம்மியும் ரணிலும் மூன்றாம் இடத்துக்குப் போட்டி!

சில்லறைகளை கண்டு கொள்ளத் தேவையில்லை!

Anura Kumara openly challenges Sajith for a debate

கடைசியாக 2019ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்தத் தொகை இந்த முறை ஒரு 50 என்ற அளவுக்குப் போகலாம். அல்லது தேர்தலைக் குழப்பியடிக்கின்ற நோக்கில் அந்த எண்ணிக்கை திட்டமிட்டு நூற்றுக் கணக்கில் என்ற அளவுக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

அந்தளவுக்கு இந்த ஜனாதிபதித் தேர்தலைக் குழப்ப சதி வேலைகளும் சிந்திக்கப்பட்டு வருவதால் நாம் இப்படி ஒரு தகவலை சொல்லி வைக்கின்றோம்.

2 parties to announce presidential ...

ஆனால் எத்தனை ஆயிரம் வேட்பாளர்கள் அரங்குக்கு வந்தாலும் 2024 ஜனாதிபத் தேர்தல் களத்தில் மோதல் அணுரவுக்கும் சஜித்துக்கும்தான். மூன்றாம் இடத்துக்கு தம்மிகவும் ரணிலும் போட்டி.

அடுத்து எந்த ஜம்பவான் வந்தாலும் அவர்களில் எவரும்  ஒரு இலட்சம் வாக்குகளைத் தொடுவது என்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும் என்று நாம் அடித்துக் கூறுகின்றோம்.

2024

ஜனாதிபதித்

தேர்தல்

களநிலவரம்

வாக்காளர்

17140354

வாக்களிப்பு

81 % வரை

அணுர    38 %

சஜித்       35 %

மொட்டு 17 %

ரணில்  06%

இதர       04  %

நன்றி கார்டியன் நியூஸ் (8) 07.08.2024

குறிப்பு: இது இன்றைய கள நிலவரம். அதிரடித் திருப்பங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்கும் என்பது அனைவரும் தெரிந்ந செய்தியே.
Previous Story

சஜித் 57 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றியாம்!

Next Story

ஷேக் ஹசீனா தப்பியது எப்படி ?