ஜனாதிபதி அனுர ஜேர்மன் பயணத்தை விட டில்வின் சீனா விஜயமானது தீர்க்கமானது.!

-நஜீப் பின் கபூர்-

நமது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜேர்மன் போனது பற்றித்தான் இப்போது அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் நமது நாட்டைப் பொறுத்தவரை ஜேவிபி. செயலாளர் டில்வின் சீனா பணயமானது வரலாற்றுத் தீர்மானங்களை எடுக்கின்ற ஒரு பயணம்.

சீன கம்யூனிஸக் கட்சியும் இங்கு மக்கள் விடுதலை முன்னணியும் எடுக்கின்ற தீர்மானம்தான் நமக்கு சர்வதேச பிரந்திய உள்நாட்டுத் தீர்மானங்களைப் பொறுத்தவரை முக்கியத்துவம் மிக்கது.

இது எதிர்காலத்தில் தெரிய வரும். இந்த சந்திப்புத்தான் இப்போது அங்கு நடந்து கொண்டிருக்கின்றது.

Previous Story

ரஸ்யா உக்ரைன் மீது குண்டு மழை!

Next Story

தென்னாப்பிரிக்கா: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி பேருந்து.. 49 பேர் பலி!