சீனா தரும் சோறு எது?

Farmers brodcasting fertilizer on an aerobic rice field.

 நஜீப்

சீன அண்மையில் பெரும் தொகை அரசியை நமக்கு நன்கொடையாக வழங்குகின்றது என்று சொல்லுக்கின்றது அரச தகவல்கள்.  அண்மையில் நடந்த ஊடகச் சந்திப்பில் ஒரு பெண் ஊடகவியலாளர் கேட்ட கேள்வியால் அமைச்சர் டலஸ் நிலை குழைந்து போனார்.

சீனா நமக்கு நன்கொடையாகக் தரும் அரிசி சேதனப் பசளையால் உற்பத்தி செய்யப்பட்டதுதானே? என்பதுதான் அந்தக் கேள்வி.

தன்னை சுதாகரித்தக் கொண்ட அமைச்சர் டலஸ் எனக்கோ இங்கு இருக்கின்ற எனது சகாக்கள் இருவருக்குமோ இதற்குப் பதில் தெரியாது. துறைக்குப் பொறுப்பான அமைச்சர் பந்துலவைக் கேட்டுதான் பதில் சொல்ல வேண்டும் என்றார் டலஸ்.

நமது ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு சேதனப் பசளை உற்பத்தி  உணவுகளை மட்டுமே நான் உண்ணக் கொடுப்பேன் என்று சொல்லி இருந்த பின்னணிதான் இந்தக் கிண்டலா கேள்வி எழக் காரணம்.

Previous Story

ஸ்மிருதி மந்தனா:சிறந்த கிரிக்கெட் வீராங்கனை

Next Story

பைடன் திட்டிய தகாத வார்த்தை