சட்டக் கல்லூரியின் ஆடை அமைப்பு

சட்டக் கல்லூரியின் தொழில்முறை தரத்தைப் பேணுவதில், மாணவர்கள் ஒழுங்காக உடையணிந்து இருப்பது முக்கியம்.

கல்லூரியின் ஆடை அமைப்பு, ஆண்களுக்கான கால்சட்டை மற்றும் பொருத்தமான சட்டை(shirt) மற்றும் பெண்களுக்கான உடையாக /பாவாடை/கால்சட்டை மற்றும் ப்ளவுஸ்/குர்தா, அபாயா ஆகியனவாக இருக்கும்.

மாணவர்கள் எப்போதும் கண்ணியமான உடையில் இருக்க வேண்டும். ஆடம்பரமான ஆடைகள், டி-சர்ட்கள், பனியன்கள் போன்றவை அனுமதிக்கப்படாது.

மேலும், ஆண் மாணவர்கள் காலணிகள் அணிய அறிவுறுத்தப்படுகிறார்கள்; கல்லூரிக்கு செருப்பு / சண்டல்ஸ் அணிந்து வரக்கூடாது.

Default thumbnail
Previous Story

ராஜபக்சவினருக்கு கிரேக்கத்தின் ஜோர்ஜிக்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படுமா?

Next Story

ராஜபக்சவினருக்கு கிரேக்கத்தின் ஜோர்ஜிக்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படுமா?