கோட்டா  பதவி விலகல் கடிதம் 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து உத்தியோகபூர்வமாக பதவி விலகல் கடிதம் கிடைத்துள்ளதாக சபாநாயகரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அந்தக் கடிதத்தின் சட்டப்பூர்வமான தன்மையை  சபாநாயகரின் ஊடகப் பிரிவு  சற்று முன்னர் அறிவித்துள்ளது.

கோட்டாபயவிடமிருந்து உத்தியோகபூர்வமாக கிடைத்த பதவி விலகல் கடிதம்! ஊடகப் பிரிவின் மற்றொரு அறிவித்தல் | Gotabaya S Resignation Letter

 

Previous Story

இந்தியாவிலும் மாணவர்கள் கோட்டாவுக்கு எதிராக ஆர்ப்பட்டம்

Next Story

 கோட்டா சிங்கப்பூருக்கு ஓடியது ஏன்?