கொளுத்தப்பட்ட சொத்துக்கள்: புதிய பட்டியல் 

நாட்டில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் வன்முறைகளின்போது ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அரசாங்கத்தின் சொத்துக்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன், சேதமும் விளைவிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு சேதமாக்கப்பட்ட சொத்துக்களின் விபரங்கள் பின்வருமாறு:

1-சனத் நிஷாந்தவின் வீடு

2-திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு

3-குருநாகல் மேயர் மாளிகை

4-ஜோன்ஸ்டன் வீடு மற்றும் அலுவலகம்

5-மொரட்டுவை மேயரின் வீடு

6-அனுஷா பாஸ்குவலின் வீடு

7-பிரசன்ன ரணதுங்கவின் வீடு

8-ரமேஷ் பத்திரனவின் வீடு

9-சாந்த பண்டாரவின் வீடு

10-ராஜபக்ஷ பெற்றோரின் கல்லறை

11- நீர்கொழும்பில் உள்ள அவன் கார்டன் ஹோட்டல்

12-அருந்திகவின் வீடு 13-கனக ஹேரத்தின் வீடு

14-காமினி லொகுகேவின் வீடு

15-காலியில் உள்ள ரமேஷ் பத்திரனவின் வீடு

16-மொரட்டுவை மேயர் சமன் லால் இல்லம்

17-லான்சாவின்-2 வீடுகள்

18-வென்னப்புவ நைனாமடம ட்ரெவின் பெர்னாண்டோ வீடு

19-அலி சப்ரியின் வீடு

20-பந்துல குணவர்தன வீடு

  1. வீரகெட்டிய மெதமுலன வீடு

22.கேகாலை மஹிபால ஹேரத் ஹவுஸ்

23-கொட்டிகாவத்தை ரேணுகா பெரேரா இல்லம்

24-கம்பஹா நாலக கொடஹேவா இல்லம்

25- விமல் வீரவன்சவின் வீடு

26-அசோசியேட் சூப்பர் சென்டர் காலி

27- சிறிபால கம்லத் வீடு

28- கெஹலிய ரபுக்வெல்ல வீடு

29-ரோஹித அபேகுணவர்தன இல்லம்

30-நீர்கொழும்பு குரான கிராண்டீசா ஹோட்டல்

31-காஞ்சனா விஜேசேகர இல்லம்

32-துமிந்த திசாநாயக்க வீடு

33-ஞானாக்கா வீடு.

34-பசில் மல்வனை வீடு

Previous Story

பற்றியெரிகிறது பசில் மல்வனை வீடு!

Next Story

திருமலை கடற்படை தளத்தை பொது மக்கள் முற்றுகை