குரல் தரும் குறுஞ்செய்திகள்!

நஜீப்

நன்றி 14.12.2025 ஞாயிறு தினக்குரல்

1.நான் ஜனாதிபதி என்றால் முன்னாள் ஜனாதிபதிகளே எனது பேரழிவு முகாமைகுழு-கம்மன்பில. அதனாதான் மனிதன் தெருவில் நிற்குதோ!

2.ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவர வேண்டும் என்று கேட்டிருக்கின்றர் மொட்டு செயலாளர்.!

3.அரசின் பேரழிவு முகாமைத்துவ குழுவில் மூக்கை நுழைக்க ஒரு தனித்துவத் தலைவர்  முயன்றாலும் பலனேதுமில்லையாம்.!

4.ஐமச. தலைவர் சஜித் தானும் ஒரு இடர் முகாமைத்துவ முகாமை அமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றாராம்!

5.கப்பம் வாங்கிய வழக்கில் தண்டனை கொடுத்தது தவறு என்ற பிரசன்ன பின்னர் குற்றத்தை ஏற்றது போல ஒருநிலை இன்று கப்ராலுக்கும்!

6.பேரழிவு புனர்நிர்மான  நிதி திரட்டலுக்காக இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு கிரிக்கட் போட்டியில் கலந்து கொள்ளுமாம்.!

7.முன்னாள் ஜனாதிபதி ரணிலும் பேரழிவு நிதியத்துக்கு பெருந்தெகை காசு கொடுக்கப் போராராம்.! ஒரு தகவல். நம்பலாமா?

 

Previous Story

ஈரானின் போர் ஒத்திகை…

Next Story

අළුත්ම හෙලිදරව්ව පාර්ලිමේන්තු මහ ලේකම් - කුෂානි රෝහණධීර