நஜீப்
நன்றி 23.11.2025 ஞாயிறு தினக்குரல்
1.அரச இயந்திரத்தை அச்சுறுத்தி போதை வியாபாரிகளும் பாதாள உலகத்தாரும் காரியம் சாதிக்க முனைகின்றனர்.-ஜனாதிபதி!
2.பல்கலைக்கழகம் ஒன்று செய்த ஆய்வில் சகல மாகாணசபைகளையும் என்பிபி. கைப்பற்றுமாம். நமது கணக்குப்படி 2யை கழிக்கவும்!
3.அனுரவுடன் பேச்சுவார்த்தையில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றதாம். அப்போ வடக்கு கிழக்கு சபைகள் என்பிபி-ரிஎன்ஏ கூட்டாச்சியா!
4.பேரணிக்கு (21) ஒரு இருபதாயிரம் பேரை எதிர்பார்க்கின்றோம்-கூட்ட ஏற்பாட்டாளர்கள்.ஒரு 10000-15000 பேர்தான் வந்திருப்பார்கள்.!
5.2026ம் ஆண்டு வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதங்கள் இன்று நடந்து கொண்டிருந்தாலும் அது திசைமாறியே பயணிக்கின்றது.!
6.கலாநிதிப் பட்டங்களை விற்பனை செய்யும் கடையில் பட்டம் வாங்கி அதற்கு அரச அங்கிகாரம் வாங்கினார் நாமல்!
7.இந்த நாட்டு வரவு செலவுத்திட்ட நிதியில் ஒரு ஐம்பது சதவீதம் கூட தனது இலக்கை நடைமுறைப்படுத்துவதில்லை.!





