குரல் தரும் குறுஞ்செய்திகள்.!

நஜீப் 

நன்றி 02.11.2025 ஞாயிறு தினக்குரல்

1.தெற்காசிய மெய்வல்லுணர் போட்டியில் இந்தியா20.இலங்கை16. தாங்கப் பதக்கம். அடுத்த போட்டியில் இந்தியாவுக்கு பெரும் சவால்!

2.நம்ப முடியாத அரசியல்வாதிகள் பலர் போதை வியாபாரிகளுடன் நெருக்கமான உறவில் இருப்பது அதிர்ச்சி தருகின்றது.!

3.போதை வியாபாரத்தை முற்றாக ஒழிக்க மூன்று வருடங்களாவது பிடிக்கும் இது அமைச்சர் ஆனந்த விஜேபால கணிப்பு.!

4.மரணித்த தாயின் உடலை வீட்டில் வைத்து விட்டு அமைச்சர் சுனில் வெற்றியாளர்களை வரவேற்ற விமான நிலையத்தில்.!

5.ஜேவிபி.யினரால் மட்டுமே பாதாள-போதை குழுக்களை வெற்றிகரமாக அடக்க  முடியும்.-பேராசிரியர் நிர்மல் ரஞ்சித்.!

6.வரும் 6ம் திகதி அரசு சமர்ப்பிக்கும் வரவு செலவுத்திட்டத்தில் மாகாணசபைத் தேர்தலுக்கு நிதி ஒதுக்கீடு உறுதியாகும்.!

7.நீதிமன்றத்துக்குள் கனேமுல்ல சஞ்ஜீவ சுட்டுக் கொல்லப்பட 55வயது பெண் சட்டத்தரணி தமராவே முக்கிய சூத்திரதாரியாம்!

Previous Story

ස්ත්‍රී දූෂක ගෝනවල සුනිල් ඇතා පිට ගිහින් රනිල්ගේ ග්‍රාමෝදයේ සභාපති වුණා,දිවයිනටම සාම විනිසුරු කළා.

Next Story

රන්මල් කොඩිතුවක්කුගේ නංගිට" වෙච්චි දේ | රටම කතා වුණු වීඩියෝවේ ඇත්ත මෙන්න | මේක භයානක තත්වයක්