குரல் தரும் குறுஞ்செய்திகள்.

நஜீப்

நன்றி 26.10.2025 ஞாயிறு தினக்குரல்

1.ஐந்துசதம் கூட சம்பளம் அதிகரிக்க முடியாது. ரணில் காலத்தில் பந்துல. 2026ல் மேலும் 30 வீதம் அதிகரிப்பாம்.-ஜனாதிபதி!

2.மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் கல்முனை தேர்தல் என்ற எதிர்பார்ப்பில் தலைவர்கள் அங்கு வாக்குறுதி மூட்டைகளுடன்.!

3.மாகாணசபைத் தேர்தலில் கிழக்கில் யாரும் எதிர்பார்க்காத ஒருவர் ஆளும் தரப்பு முதன்மை வேட்பாளராக களமிறக்க ஏற்பாடாம்!

4.போதை வியாபாரத்தை தடுக்க அமைக்கப்பட்ட விசேட படைபிரிவே அந்த வியாபாரத்தை காசுக்காக கச்சிதமாக நகர்த்தியதாம்.!

5.நமது இளசுகள் அணுர போதையில் அவர்கள் பின்னால் ஓடித்திரிகின்றார்கள், இதற்கு இடம்கொடுக்க முடியாது- மு.கா

6.மரண தண்டனை எதிர்நோக்கி இருக்கும் ஆண்கள் 805. பெண்கள் 21. பாடசலை மாணவர் 05. என்பதும் குறிப்பிடத்தக்கது.

7.நாமல் தென்கொரியாவுக்குப் போனபோது அங்கு இளைஞர்களின் எதிர்ப்பு வரலாம் என்று அவர் தலைமறைவாகித் திரிகின்றாராம்!

Previous Story

නාමල්ට කොරියාවෙන් අමතක නොවන පාඩමක්...!

Next Story

පාස්කු ප්‍රහාරය සම්බන්ධ චෝදනා එල්ලවන ඉහළම හමුදා බුද්ධි නිලධාරියෙකු අධිකරණයට