நஜீப்
நன்றி: 31.08.2025 ஞாயிறு தினக்குரல்
1.தனது பாதுகாப்புக்காக பலயீனமான சஜித்தை பலப்படுத்தும் தந்திரத்தை என்பிபி. கையாள்கின்றதாம்.!
2.ரணில் உயிராபத்தில் என்கிறர் வைத்திய பிரதிப் பணிப்பாளர் ருக்ஸான் பெல்லன. இவர் ஐதேக. அமைப்பாளராகவும் இருந்தவராம்.!
3.படலந்த அறிக்கையை வெளியே போடுங்கள் என்று ஜனாதிபதி அனுராவை கேட்டேன். அதற்கு பதில் இல்லை என்கின்றார் நந்தன வீரரத்தன.
4.முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு டசன் கணக்கான வியாதிகள். மனைவிக்கும் கென்சர் வியாதி.!
5.வழக்கில் ரணில் குற்றவாளியானால் ஐந்து கோடி நஸ்டஈடும் இருபது வருடங்கள் வரை சிறைசெல்லவும் வருமாம்!
6.ரணிலுக்கு விசுவாசம் தெரிவிக்கும் போது காவித்த சீனாவை சர்வாதிகார நாடு என்றும் திட்டினார். இது சர்ச்சையாகி வருகின்றதாம்!
7.ரணில் நாடாளுமன்றம் வரலாம் வராமலும் இருக்கலாம் என்று முரண்பாடான கதைகளைச் சொல்கிறது ஐதேக.!