குரல்தரும் குறுஞ் செய்திகள்

நஜீப் 

நன்றி: 08.03.2026 ஞாயிறு தினக்குரல் 

1.கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதி சடலத்தின் மீது துஸ்பிரயோகம் செய்தவர்களுக்கு நடவடிக்கை அமைச்சர் நளிந்த உறுதி.

2.சண்டை நான்கு வாரங்களுக்கோ அதற்கு மேலாகவும் நீடிக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. இப்படிச் சொல்வது ஜனாதிபதி ட்ரம்ப்!

3.நெருக்கடி ஏற்படுத்த சில பெற்றோல் நிலைய உரிமையாளர்கள் தமது நிலையங்களுக்கு பெற்றோல் பெறாதிருகின்றார்கள் -ஹருன் பிரேமச்சந்ரன்!

4அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் நெருக்கடிகளை சமாளிக்க நமக்கு இன்று சிறந்த ஒரு தலைவர் இருக்கின்றார். இந்தியா டுடேக்கு நாமல் செவ்வி!

5.ஈரான் கடற்படை கப்பல் விவகாரத்தில் அரசும் அதிகாரிகளும் அமெரிக்காவுக்கு அஞ்சிக் கொண்டுதான் வார்த்தைகளை உச்சரித்து வந்தார்கள்!

6.போர் தொடர்ந்தால் இந்தியாவில் பெற்றோலிய விலை லீற்றருக்கு 700வை தாண்டும் பொருளாதர நிபுணர்கள். அப்போ நமது நாட்டில் நிலை என்னவாகும்!

7.அமெரிக்க விசுவாசியான ஐதேக. தலைவர் ரணில் இந்தமுறை ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குத் தனது கண்டனத்தை வெளியிட்டிருக்கின்றார்.

Previous Story

US மூழ்கடித்த Iran போர்க் கப்பலை காக்கும் பொறுப்பு இந்தியாவுக்கும் உண்டா?

Next Story

சலேக்கு கொலை அச்சுறுத்தல்!