குரல்தரும் குறுஞ் செய்திகள்!

நஜீப்

(நன்றி: 07.09.2025 ஞாயிறு தினக்குரல்)

1.ஜனாதிபதி அணுகுமார கையொப்பமிட்ட 2000 ரூபா நோட்டு ஐம்பது மில்லின்கள் வருகின்றது.

2.நிமல் சிரிபால நடாத்திய சு.கட்சியின் எழுபத்தி நான்காவது (74) கூட்டம் சட்ட விரோதமானது-தயாசிரி ஜயசேக்கர.

3.வீடமைப்பு அமைச்சில் பதின்மூன்று மில்லியன் மோசடிக்காக எதிக்கட்சித் தலைவர் சஜித் கைதாகலாம்!

4.கைதாகியுள்ள பாதாள தலைவர்களுடன் நம்மையும் மூடிச்சுப் போடும் ஒரு ஏற்பாடு பற்றி நாமலுக்கு அச்சம்.!

5.ஜேவிபி.யும் முன்னிலை சோசலிஸ்டுக்களும்; காரியாலய உரிமைக்கான அடிதடியால் பலர் வைத்தியசாலையில்.

6.ரணில் விவகாரத்தில் நாம் இந்திய மந்திரவாதிகளை நம்பி ஏமாந்து விட்டோம்-ஐதேக. அமைப்பாளர் வஜிர.

7.பழைய தவறுகளுக்கு சட்டம் செல்லாதென நாமல் கூறிவருவதால் தாஜூதீன்-லசந்த கொலைகளுக்கு விசாரணை…?

Previous Story

பீல்ட்மார்ஷல் அதிரடிகளை மொழிபுரிகின்றவர்கள் கேட்டுப்பாருங்கள்:මහින්දට ආත්ම පහකට දඬුවමක් දිය යුතුයි අපායටත් එහා තැනකට

Next Story

සර්, බ්ලේසර් එක ගැළපෙන් නෑ සර්ට, ඔහොම හිටිය ම ලස්සනයි සර්. මට ආයෙ එළියට එන්න බැරි බව මං දන්නවා සර්