குரலின் குறுஞ் செய்திகள்

நஜீப்

12.10.2025: நன்றி ஞாயிறு தினக்குரல்

1.மாகாணசபைத் தேர்தலில் ஒரு தனித்துவ தலைவர் மும்முனையில் தனது வேட்பாளர்களைக் களமிறக்க இருக்கின்றார்.!

2.ஜூலம்பிட்டிய அமரேயும் கச்சாவும் ராஜாக்கள் நலன்களுக்கான நாணயத்தின் இருபக்கங்களாக நின்று பணியாற்றியவர்கள்!

3.நாடாளுமன்ற உறுப்புரிமையை சஜித் உறவுக்கு விற்றவருக்கு சட்ட நடவடிக்கைகள் பற்றி ஆராயப்படுகிறதாம்?

4.கச்சா மகன் இதுரவிடம் வாக்குமூலம் எதனையும் பெறக்கூடாது என்று முட்டுக்கட்டைகள் போட சிலர் நடவக்கை.

5.அணுர ஹிட்லர் என பேரணிகளை நடாத்துவதற்கு ரணில்-யானை நாமல்-மொட்டு அணிகள் தயாராகின்றனவாம்.!

6.கொலைகள் செய்துவிட்டு நளிந்தவின் (அமைச்சர்) கையடக்கத் தெலைபேசியையும் ஜூலம்பிட்டிய எடுத்துப் போனாராம்.!

7.ராஜாக்கள் மீண்டும் பதவிக்கு வந்தால் ஜூலம்பிட்டிய அரமவுக்கு நிச்சயம் மன்னிப்புக் கிடைக்க உச்ச வாய்ப்புக்கலாம்.!

 

 

Previous Story

විමල් නා ගත්තා ද ? පොලිසිය හා ගත්තා ද ? | විශේෂ අනාවරණය

Next Story

අපිව බෙදන්න හිතන් ඉන්නවනම් සොරිම තමයි!