கார்சல் யுனைட்டட் கிண்ண கிரிக்கட் போட்டி 2021

-ஷாபி சிஹாப்தீன்-

கண்டி-கார்சல் யுனைட்டட் விளையாட்டுக் கழகம் 11வது தடவையாகவும் கிரிக்கட் சுற்றுப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. எட்டு அணிகள் பங்கு கொள்ளும் இந்த கிரிக்கட் சுற்றுப் போட்டியில் ஒரு அணிக்கு எட்டுப் பேர் விளையாட முடியும். அணிக்கு தலா ஐந்து ஓவர்கள்.

கண்டி-திகன மஹவலி விளையாட்டு அரங்கில் 12.12.2021ல் நடைபெறுகின்ற இந்தக் கிரிக்கட் போட்டியில் பிரதம அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் லாபீர் ஹாஜியார் கலந்து கொள்ளவுள்ளார் என யுனைட்டட் விளையாட்டு அணியின் தலைவரும் விழா ஏற்பாட்டாளருமான எம். ராசீக் தகவல் தருகின்றார்.

அணிகளும்    தலைவர்களும்

CHANDANI LIONS               -RAZEEK

S.H.SCORPIONES                 -SUKRY

CENTRAL STAGS

-ASMY

HAMEED & SONS                 -HILMY

ROOMI SHARKS                   -ROOMI

HEMACHANDRA & SON’S  – DAMMI

QUEENS PREDATORS         -SURESH

POOMA JEWELLERY          -SAMPATH

Previous Story

அல்லாஹ்வை அவமதிக்கும் வழக்கு: ஞானசாரர் விடுதலை!

Next Story

ஒமிக்ரான்:58 ஆண்டுகளுக்கு முன்பே திரைப்படம் ?