ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர், மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது, ரஷ்யா ஈரானுக்கு உதவும் என்று புதின் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

அமெரிக்காவின் தாக்குதலை நியாயமற்றது என்று கண்டித்துள்ள புதின், ஈரான் மக்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.