ஐயோ கடவுளே இது என்ன கணக்கு! ஒரு நபர் வாழ 5992 ரூபா போதுமானது!

இலங்கையில் நபர் ஒருவர் வாழ்வதற்கு மாதம் 5972 ரூபா போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது

அவர்களின் அண்மைய அறிக்கை ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 5972 ரூபா  போதுமானது என்று கூறுகிறது

இந்தக் கணக்குகள் சரிதானா என்று நாம் பொருளாதார விற்பன்னரான திருவாலர் 2500; (பந்துலவிடம்தான்) ஒருமுறை கோட்டுப்பார்க்க வேண்டும்.அவருக்குத்தான் இந்த புள்ளிவிபரங்கள் பற்றி நன்றாகத் தெரியும்.

 

Previous Story

ஜனாதிபதி வீட்டுக்காவலில் - அனுரகுமார

Next Story

கோழைத்தனமான செயல்: சனத் ஜெயசூர்ய