2013ம் ஆண்டில் அமெரிக்க உளவு ரகசியங்களை அம்பலப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்திய கணினி பொறியாளர் எட்வர்டு ஸ்னோடென்னுக்கு ரஷ்ய நிரந்தர குடியுரிமை வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
https://srilankaguardiannews.com

அமெரிக்காவிடம் சிக்கினால், 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை உறுதி என அச்சமடைந்த ஸ்னோடென். ரஷ்யாவுக்கு ரகசியமாகச் சென்றார்.
இந்நிலையில் ஸ்னோடென்னுக்கு ரஷ்யாவின் நிரந்தர குடியுரிமை வழங்கிட அரசு முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான உத்தரவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின் கையெழுத்திட்டதாகவும் இணையதள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.