உலகின் மிக முதுமையானவர் மரணம்

ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் வடமேற்கில்உள்ள லியோன் நகரில் வசித்தவர் சடர்னினோ டிலாபுவென்டே, 112. உலகின் மிக முதுமையானவர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இவரது பெயர் கடந்த செப்., மாதம் இடம்பிடித்தது.

லியோன் அருகே உள்ள புவென்டே காஸ்ட்ரோவில் 1909ம் ஆண்டு பிப்.,11ல் பிறந்த இவர், தன் 13வயதில் பணியில் சேர்ந்தார்.

மனைவி அன்டோனினா, எட்டு குழந்தைகள், 14 பேரக்குழந்தைகள் மற்றும் 22 கொள்ளு பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்த இவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

(நமது கருத்துப்படி இதனை விட வயதில் முதிர்ந்தவர்கள் இன்னும் பலர் உலகில் இருக்க வேண்டும் என்று நாம் நம்புகின்றோம்).-GN

Previous Story

எரிமலை: துண்டு துண்டுகளாக சிதறிய தீவுகள்..  

Next Story

சாணக்கியனுக்கு கொரோனா