உதைப்பந்தாட்டம்: உச்சம் தொட்ட கலகெதர ஜப்பார்.

தேசிய பாடசாலைகள் விளையாட்டு விழா 2024 உதைப்பந்தாட்டப் போட்டிகள் இம்முறை அனுராதபுரத்தை மையமாகக் கொண்டு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்து ஜப்பார் மத்திய கல்லூரியும் குறித்த போட்டியில் பங்குபற்றியது.

9 மாகாணங்களை பிரதிநிதித்துவம் செய்துதீவின் பிரபல பாடசாலைகள் 26 குறித்த தேசிய மட்ட போட்டிகளில் பங்கு பற்றின.

குறித்த தேசிய தொடருக்காக ஜப்பார் அணி.அதிபர் J. பஸால் மொகமட் அவர்களின் வழிகாட்டலில் பொறுப்பாசிரியர். அம்ஜட் முத்தலிப் விளையாட்டு பயிற்சியாளர் ரிப்கி சரீன்.பயிற்சியாளர் ரிம்சாட் கனி இணைப்பில் கடும் பயிற்சியில் ஈடுபட்டுமிகச் சிறந்த வெற்றி மனோநிலையுடன்.

10,11,12,13,14 ஆகிய தினங்களில் அனுராதபுரம் ஸ்வர்ணபாலி அரங்கில் போட்டித் தொடரில் பங்கு பற்றியது.

11 ம் திகதி

Negombo Maris Stella 1-0

12 ம் திகதி

Galle Vidyaloka 4-1

13ம் திகதி

Mannar st Xaviour 1-0

Putlam Asan kuddus 0-2

14 ம் திகதி

வெண்கலப் பதக்கத்திற்காக

Kandy Trinity College 3-2

என்ற அடிப்படையில் போட்டித்தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்தது.போட்டித் தொடர்.வெற்றியின் பின்னணியில்.அதிபர் J. பஸால் முஹம்மத் பொறுப்பாசிரியர் அம்ஜட் முத்தலிப்விளையாட்டு பயிற்சியாளர் ரிப்கி சரீன் பயிற்சியாளர் ரிம்சாட் கனி. மற்றும்பெற்றோர் நலன் விரும்பிகள், பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம்,ஆசிரியர் குழாம் ஆகியோரின் பங்கு பாராட்டுக்குறியது.

Zaid Rimshad (c.p)
Raif dilshad
Raiz Rishan
Shakib Ismath
Yunus Nawas
Sameem Ramshad
Afees Mumthasir
Aaqib nirshad
Aaqil Rifky
Rashid
Anshaf Aslam
Umar Deen
Ahamed Reeza
Usman Farshad
Rimas Riswan
Afas Riswsn
Imad Amsan

ஆகியோர் வெற்றி அணியில் பங்கு பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது

Previous Story

அர்ஷத டி சில்வா விடும் ஒப்பாரி!

Next Story

கண்டியில் NPP காக களம் இறங்கும் சிவில் அமைப்பு!