உடதலவின்ன ஊடகவிலாளர் கூட்டணியின் இடைக்கால நிருவாக சபை அறிமுகம்

-இர்ஷாட் கமால்-

நேற்று 06.11.2022 கண்டி-உடதலவின்ன காதி நீதி மன்றக் கட்டத் தொகுதியில் நடைபெற்ற பிரதேச ஊடகவியலாளர்கள்  அமைப்பின் கூட்டத்தில் அமைப்பின் செயற்பாடுகளுக்கான இடைக்கால நிருவாக சபை ஒன்று ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டது. இதில் ஏதேனும் வகையில் ஊடகத்துறையில் ஈடுபாடுள்ளவர்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

இது இடைக்கால சபையாக இருந்தாலும் அதற்கு அனைத்து அதிகாரங்களும்  இருக்கும் என்று அமைப்பின் பிரதம ஆலோசகர் ஏ.ஜீ.எம். நஜீப் வைபவத்தில் உரையாற்றம் போது தெரிவித்தார். அமைப்புக்கான யாப்பு ஒன்று உருவாக்கப்பட்டு பினனர் நடை முறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் அமைகின்ற நிருவாகிகள் யாப்பின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள். அதுவரைக்கும் இடைக்கால சபை அதிகாரத்தில் இருக்கும். அதற்கான உச்ச கட்ட கால எல்லையை இடைக்கால சபையே தீர்மானிக்கும்.

கூட்டத்துக்கு அழைக்கப்பட்ட அனைவரும் வருகை தந்திருந்துடன், தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்து கொள்ள முடியாமல் போனவர்களும் தமது ஒருமைப்பாட்டடையும் ஆதரவையும் அமைப்பிற்குத் தெரிவித்திருந்தனர்.

அமைப்பின் பிரச்சாரச் செயலாளர் ஷாபி சிஹாப்தீன் முன்வைத்த இடைக்கால நிருவாக சபைக்கு ஏகமனதான அங்கிகாரத்தை சபை வழங்கியது.

இது தொடர்பான ஆட்சேபனைகள் இருப்பின் முன்வைக்குமாறு கேட்கப்பட்ட போது சபையில் எவரும் எந்த எதிர்ப்பையும் அங்கு தெரிவிக்கவில்லை. எனவே இடைக்கால சபை ஏகமனதாக அங்கிகாரம் பெற்றது. அதன் அடிப்படையில் நிருவாகிகள் பின்வருமாறு.

சிரேஸ்ட ஆலோசகர்கள்

சகோ. அஷ்ஷெய்ஹ் இதாயத்துல்லாஹ் ரஹ்மானி (ஹக்கீமிய முதல்வர்)             

சகோ. யூ.எல்.எம்.நௌபர் பீ.ஏ. (பிரபல உளவியல் நிபுணர்)

சகோ. இஸ்மாயில் சலபி பீ.ஏ. (பிரபல நூலாசிரியரும் போதகரும்)     

 

பிரதம ஆலோசகர்

நஜீப் பின் கபூர் (அரசியல் விமர்சகர்)

 

சிரேஸ்ட தலைவர்கள்

சகோ. ஐ.ஜூனைதீன்.பீ.ஏ.     

சகோ. சட்டத்தரணி ஏ.எம்.வைஸ் (அமைப்பின் சட்ட ஆலோசகர்)

 

தவிசாளர்

சகோ. யூ.எல்.எம்.பசீர். பீ.ஏ.

 

பிரதி தவிசாளர்              

சகோ. எம். நளீம்   (அறிவிப்பாளர் )     

              

தலைவர்

சகோ. ஏ.ஆர்.ஏ.பரீல்.பீ.ஏ. (விடிவெள்ளி)

பிரதித் தலைவர்

சகோ. ரஷாட் பஷீர் (என்.டி.டி.சீ.பீ)

 

உதவித் தலைவர்கள்

சகோ. எம்.ஏ.எம்.முனாஸ் பீ.ஏ.          

சகோ. மாசீதா புன்னியாமீன் 

 

அமைப்பாளர்

சகோ. ஏ.டப்லியு. வசீர்

(சமூக செயல்பாட்டாளர்)

 

இணை அமைப்பாளர்        

சகோ. ஏ.ஆர்.பிர்தௌசிய பேகம்        

(பல்கலைக்கழக விரிவுரையாலர்)

 

பொதுச் செயலாளர்         

சகோ. சட்டத்தரணி உஸ்மான் மரிக்கார்       

பிரதிச் செயலாளர்

சகோ. சிபார்தீன் மரிக்கார்.பீ.ஏ.

துணைச் செயலாளர்

சகோ. ஜே.எம்.முபஸ்ஸரா   

 

நிருவாகச் செயலாளர்

சகோ. எஸ்.மொஹிதீன் அடுமை

பிரதி நிருவாகச் செயலாளர்

சகோ. எச்.எப்.பிர்தௌஷியா  (விரிவுரையாலர்)

 

பிரச்சாரச் செயலாளர்       

சகோ. சாபி சிஹாப்தீன் (சமூக ஆர்வலர்)

உதவி பிரச்சார செயலாளர்  

சகோ. லுத்பான் அல் நத்தவி  (மெக்ஸ் உரிமையாளர்)

 

அழைப்பாளி

சகோ. இர்ஷாட் கமால்

பீ.எஸ்.சி-எம்.எஸ்.சி.(ஈ.என்.வி)

(உதவி ஆராய்ச்சியாளரும் விரிவுரையாளரும்)

பிரதி அழைப்பாளி           

சகோ. ஆர்.ஏ.ஜே.சப்ராஸ் (விஷன்)

 

நிதிச் செயலாளர்

சகோ. எச்.எம்.நாசீம்  (லேக் ஹவுஸ்)             

பிரதி நிதிச் செயலாளர்

சகோ. சாலிஹீன் (லேக் ஹவுஸ்)                                

இணைப்பாளர்கள்

சகோ.பி.எப்.ருஸ்னா (கிராம அதிகாரி)

சகோ. ஜீ.எச்.வஜீஹா பாஹிம் (சமுர்தி அதிகாரி)           

 

சமூக ஊடகங்களின் இணைப்பாளர்கள்

சகோ. எம்.எச்.எஸ்.அக்தார்   ( IT )       

சகோ. எம்.என்.எம்.அசீம்                        

சகோ. ஆர்.ஏ.ஜே.மபாஸ் (நளீமி)

சகோ. எம்.என்.உமைர்

சகோ. ஜே.எம்.அஸான் (கிங் ஸ்டார்)

Previous Story

உள்ளாட்சி தேர்தலுக்கும் ஆப்பு!

Next Story

அடுத்த தலைவர் யார்!