உடதலவின்ன ஊடகக் கூட்டணியின் நோக்கங்கள்

01. நமது மண்ணில் உள்ள அனைத்து ஊடக செயல்பாட்டாளர்களையும் ஒருங்கிணைத்தல்
02. ஒருவரை ஒருவர் அறிதல்
03. தமக்குள் உறவுகளை வளர்த்துக் கொள்ளுதல்
04. பரஸ்பரம் ஒத்துழைப்புக்களையும் தொழி நுட்பங்களையும் பகிர்ந்து கொள்ளுதல்.
05. தனிப்பட்ட செயற்பாடுகள் மற்றும் திறமைகளையும் இனம் காணுதல்.
06. மண்ணின் நலனுக்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்தல்
07. இதில் ஈடுபாடுள்ளவர்களை ஊக்குவித்தல்
08. கற்றுக் கொள்ளுதலும் கற்றுக் கொடுத்தலும்.
09. ஆற்றலும் ஆர்வமும் உள்ளவர்களை துறையில் வளர்த்தல்
10. துறையில் பணியாற்றி மரணித்தவர்களை கௌரவப்படுத்தல்
11. பயிற்சிப் பாசறைகள் மற்றும் கலந்துரையாடல்களை முன்னெடுத்தல்.
12. வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு
13. மாணவர்கள் இளம்தலைமுறையினரையும் துறையில் ஈடுபட ஊக்குவித்தல்.
14. சிறுவயதில் படைப்பாற்லை வளர்ப்பதற்கான வேலைத் திட்டங்களை அறிமுகம் செய்தல்.
15. தமது ஆற்றல்களை மண்ணிலும் மண்ணுக்கு வெளியேயும் காட்சிப்படுத்தல்.
16. நீதிக்காகவும் நியாயத்துக்காகவும் குரல் கொடுத்தல்.
17. அராஜகங்களுக்கு எதிராக தனியாகவும் கூட்டாகவும் குரல் கொடுத்தல்.
18. பிரதேச மட்ட படைப்பாற்றல்களை ஊக்குவித்தல்
19. தேசிய மட்டத்தில் தமது படைப்புக்களைக் காட்சிப்படுத்தல்
20. நாடு பூரவிலுமுள்ள ஊடகத்துறையினருடன் உறவுகளை வளர்த்தல்
21. பிரதேச தேசிய மாட்ட ஊடகங்களை உருவாக்குதல்.
22. செயல்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து பல்வேறு படைப்புக்களை உருவாக்குதல்.
23. தேசிய மட்ட ஊடக மா நாடொன்றை நடத்துதல்.
24. செல்வாக்கான ஊடக அமைப்பாக இதனை கட்டியெழுப்புதல்.
25. கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமான செய்தி சேவையொன்றை உருவாக்குதல்
26. இதர…..
(இன்னும் நடைமுறைச் சாத்தியமான ஆலோசனைகள் திட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன)
(ஷாபி சிஹாப்தீன்: பிரச்சாரச் செயலாளர்)

 

Previous Story

அடுத்த தலைவர் யார்!

Next Story

பிசுபிசுத்துப் போன பேரணி!