1990களில் நடந்ததாக முன்வைக்கப்பட்ட குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை அதனை அடுத்து ஆட்சிபீடத்தில் ஏறிய யாரும் முன்னெடுக்கவில்லை.
அதற்கு, குறித்த ஜனாதிபதி ஒரு தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டதும் ஒரு காரணம் ஆகும்.
அதேநேரம், நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த குற்றங்களும் மற்றொரு காரணமாக இருந்தது.
ஆனால், படுகொலை செய்யப்பட்டு கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட பலரில் தமிழர்கள் என்பதே முக்கிய காரணம் ஆகும்.
இவ்விடயம் குறித்து பல முக்கிய தகவல்களை ஆராய்கின்றது ஐபிசியின் உண்மைகள் நிகழ்ச்சி,