இலங்கை ஐஎம்எபிடமிருந்து வெறும் மூன்று பில்லியன் டொலர்களைக் கடனாகக் கேட்டது. பாகிஸ்தான் ஏழு பில்லியன் கேட்டது. இது இன்னும் முழுமையாக இவர்களுக்கு வந்து சேரவில்லை. அது தங்களுடைய பொருளாதாரத்தைக் கட்டிஎழுப்பவே இந்தப் பணத்தைக் கேட்டது. உக்ரைன் கேட்காத தொகை ஒன்றை ஐஎம்எப். போருக்காக அவர்களுக்குக் கொடுக்கின்றது. தொகை என்ன தெரியுமா 115 பில்லியன். இதுதான் ஐஎம்எப்.சர்வதேசம்.!
