ஆப்கான் மசூதியில் குண்டு வெடிப்பு: 20 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் ஹீராட் மாகாணத்தில் பிரசித்தி பெற்ற குஷார்காக் மசூதி உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை வழக்கம் போல் நடைபெற்ற தொழுகையின் போது திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மசூதியின் தலைமை மத குரு முஜிப் உல் -ரஹ்மான் அன்சாரி உள்பட 20 பேர் பலியாயினர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Previous Story

உய்குர் முஸ்லிம் சித்ரவதை ஐ.நா.  குற்றச்சாட்டு!சீனா மறுப்பு!!

Next Story

புரட்சி ஒன்றே தீர்வு சந்திரிக்கா!