ஆடை அலங்காரக் கண்காட்சி

2022

அல்.ஹம்ரா கனிஷ்ட கல்லூரி

நசார் மாவத்த தெலியாகொன்னகுருனாகல

18.01.2022

(செவ்வாய்க் கிழமை)

பி. 2.00

மாணவிகளின் தயாரிப்புக்கள்

காட்சிக்கு வைக்கப்படுவதுடன்

அன்று ஓடர்களும் பாரம் எடுக்கப்படும்.

ஆர்வமுள்ளவர்களுக்கு

பகிரங்க அழைப்பு.

பிரவேசம் இலவசம்.

முறைசார கல்வி பயிலுனர்கள், பொறுப்பாசிரியர்

மற்றும் முறைசார  கல்வி வலய அதிகாரிகள்

 

எஸ்.எப்.ரிஸானா

(விஞ்ஞான ரீதியிலான

ஆடைவடிவமைப்பாளர்)

Previous Story

மனித உடலில் பன்றி இதயம்: 25 ஆண்டுக்கு முன் இந்திய மருத்துவர்!

Next Story

கோத்தாவுக்கு சர்வதேச எச்சரிக்கை