அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்த மாணவர்கள்

வவுனியா அல் அக்ஸா மகா வித்தியாலய மாணவர்களை அலரி மாளிகையை பார்வையிட சென்றுள்ளனர். இதன்போது பிரதமர் ஹரினி அமரசூரியவையும் அவர்கள் சந்தித்துள்ளனர்.

பிரதமர் மாலவர்களின் கல்வி நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்ததுடன்,  கல்வி மூலம் அவர்களின் எதிர்கால அபிலாஷைகளை அடைய அவர்களுக்கு அனைத்து சாத்தியமான ஆதரவும் வழங்கப்படும் என்று இதன்போது உறுதியளித்துள்ளார்.
Previous Story

விஜயை கிழித்த காந்தராஜ் !

Next Story

එක්නැළිගොඩ දුටු අවසන් දවස උසාවියේදී මිතුරා හෙළිකරයි!