அமைதிப் புறா பிழைக்குமா!

நஜீப்

நன்றி: 12.04.2026 ஞாயிறு தினக்குரல்

ட்ரம்ப் வார்த்தைகளைப் போலவேதான் இந்த இடைக்கால சமாதானப் பேச்சும் அமைந்திருக்கின்றது. தனக்கு இது பற்றி எதுவுமே தெரியாமல்தான் ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துட்டாரு இது நெத்தென்யா கவலை.

லெபனானைத் தாக்கியதால் ஹோர்மூசை மீண்டும் முடுகின்றோம்-ஈரான். லெபனான் மீது  இஸ்ரேல் கடும் தாக்குதல். அங்கு நூற்றுக் கணக்கானவர்கள் பலி. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேலைத் தாக்குகின்றது.

சமாதானப் பேச்சுக்கள் தோற்றுப் போகுமாக இருந்தால்  மீண்டும் தாக்குதல்கள் மிகக் கொடுமையாக இருக்கும் என்பது தெரிந்தது.

சமாதானம் வந்தால் பிராந்தியத்தில் ஈரானின் கை ஓங்கும். இது தனது இருப்புக்கு பெரிய ஆபத்தாக இருக்கும் என்று இஸ்ரேல் கருதுகின்றது. அதனால் சமாதானத்தை அவர்கள் குழப்புகின்றார்கள்.

ட்ரம்ப் திரிசங்கு நிலையில் இருக்கின்றார். உள்நாட்டில் கடும் விமர்சனத்துக்கு அவர் ஆளாகி வருகின்றார். மனிதன் மிகப் பெரிய மன அழுத்தத்தில் இருக்கின்றார்;.

 

Previous Story

ජනාධිපති විශේෂ කොමිසම බෝම්බයක් වී පුපුරයි! සියල්ල සලිත කළ ඇත්ත කතාව මෙන්න.!

Next Story

1979ට පසු දෙරට අතර පළමු වරට මුහුණට මුහුණ හමුවක්