அந்தர லோகத்து ஜாலங்கள்!

நஜீப்

நன்றி: 21.06.2026 ஞாயிறு தினக்குரல்

ராஜாக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு சாட்சிகளோ குற்றங்களோ நிரூபனமாக அவசியம் கிடையாது. அவர்கள் வாக்குமூலங்கள்-செயல்களே இவற்றுக்கு அருமையான சாட்சிகள்.

அதில் நமது நினைவில் வருகின்ற ஒரு சில விடயங்களை மட்டும் இங்கு பதிகின்றோம். தேசிய ஆச்சியின் வைரப் பொதி. அதனை யாரோ வைத்துவிட்டுப் போனார்கள்.! யாரோ வந்து பணத்தை தந்து விட்டு எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள்.!

அவர்கள் பற்றி எனக்கு நினைவில் இல்லை. ஆச்சிக்கு ஏதும் தெரியாது.! அதனால் வழக்கில் என்னையும் விடுவித்துவிடுங்கள்-யோசித்த.!

சிரந்தியின் சிரலிய வங்கிக் கணக்கும் 222222222வீ. ஐடியும். மல்வானை வீடு. தனக்கு அதுபற்றி ஏதும் தெரியாது-பசில். நாமல் சட்டத்தரணியான முறை. மஹிந்த சட்டத்தரணியாது கூட குதிரை ஓட்டம். இதனை முன்பு பேசி இருந்தோம். யோசித்த கதைகள். சிச்சி விஞ்ஞானி-ரொக்கட் நாடகம்.

குடிகளின் பில்லியன் கணக்கான சொத்துக் கொள்ளை-கொலைகள். மூத்தவர் சாமல் மற்றும் பிள்ளைகள் மோசடிகள். குடிமக்களே நீதி நியாயங்களை மதிப்பிட்டு தீர்ப்புச் சொலுங்கள்.!

Previous Story

අලි සබ්රි මැතිතුමා නොදත් පාස්කු ඉතිරිය.!

Next Story

යෝෂිතගේ O/L ප්‍රතිඵල ලීක් වෙයි? බයියෝ හෝදන සේදීමට නාවික හමුදාවත් අඩයි!