அநுரகுமார – ஜின்பிங்  சந்திப்பு

ஜனாதிபதி அநுர  குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும்   (Xi Jinping)   இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சற்று முன்பு அந்த நாட்டு நேரப்படி மாலை 5.00 மணிக்கு மக்கள் மண்டபத்தில் ஆரம்பமானது.

 

Previous Story

2027ல் அமெரிக்க ராணுவத்தை விஞ்சும் சீனா !

Next Story

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் 19.01.2025 அமுல்?