அணுர பாதுகாப்புக்கு புது அணி!

நஜீப்

(நன்றி: 07.09.2025 ஞாயிறு தினக்குரல்)

ஆயுதம் இல்லாத இராஜதந்திர நடவடிக்கைகள் என்பது கருவிகள் பாவிக்காத இசை போன்றது என்றொரு வாக்கியம் இருக்கின்றது.

நாடுகள் அரசியல் இராஜதந்திரத்தில் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தால் ஆயுத பலம் தீர்க்கமான ஒரு சக்தி.  அமெரிக்கா ரஸ்யா சீனா முன்னணி நாடுகளாகப் சேப்படுவதற்கு அவற்றின் ஆயுத பலமே அடிப்படை.

இன்று நாட்டில் ஊழல் அரசியல்வாதிகள், பாதாள உலகு மற்றும் போதை வியாபாரம் என்பவற்றுக்கு எதிராக நடவடிக்கைகளினால்  இவர்கள் ஜனாதிபதி அணுர மீது கொலைவெறியில் இருக்கின்றார்கள்.

அதனால் ஜனாதிபதி அணுரகுமாரவுக்கான பாதுகாப்பு குறித்து அச்சம் இருந்து வருகின்றது. இதற்காக புதிய பிரிவு ஒன்று உருவாக இருப்பதாக தகவல்கள்.

சீனா ரஸ்யா போன்ற நாடுகள் கூட புர்க்கினா போசா ஜனாதிபதி இப்ராஹிம் டாரோ மற்றும் நமது ஜனாதிபதி அணுர போன்றவர்கள் பாதுகாப்புக் குறித்து ஆர்வத்துடன் இருப்பதாகவும் தகவல்கள்.

சர்வதேச மட்டத்திலும்  இவர்களுக்கு அச்சுறுத்தல்கள் இருக்கின்றன.

Previous Story

கேன்சர் தடுப்பூசி வந்தாச்சு..!அதுவும் 100% பலன்!!!

Next Story

பீல்ட்மார்ஷல் அதிரடிகளை மொழிபுரிகின்றவர்கள் கேட்டுப்பாருங்கள்:මහින්දට ආත්ම පහකට දඬුවමක් දිය යුතුයි අපායටත් එහා තැනකට