மு.கா.ஹக்கீமின் மற்றும் ஒரு வாக்குறுதி காற்றில் பறக்கும்…

கண்டியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில்  நீங்கள் எப்படி உள்ளூராட்சி சபைகளுக்கு நியமன உறுப்பினரைத் தெரிவு செய்வீர்கள் என்று கலகெதர மு.கா.அமைப்பாளர்  தலைவர் ஹக்கீமை கேட்டிருக்கின்றார்.

அப்போது ஹக்கீம் வட்டாரத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று தோற்றுப் போகும் வேட்பளருக்குத்தான் அது வழங்கப்படும் என்று அவர் வாக்குறுதி வழங்கியதாக நமக்குத் தகவல்.

நாடுபூராவிலும் அவர் தான் சொன்ன வாக்குறுதிகளைப் பின்பற்றுகின்றாரா என்று நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்னும் சில  மனிநேரங்களுக்குள் இந்தப் போராட்டம் துவங்க இருப்பதால் இந்தப் பதிவை நாம் முன் கூட்டிச் சொல்லி வைக்கின்றோம்

Previous Story

நமது முதலாவது தேர்தல் முடிவு

Next Story

ஹம்பந்தோட்ட -தங்கல்ல நகர சபை