நமது செய்திகள் பதிவுகளில் இது சற்று வித்தியாசமானது என்பதனையும் முன் கூட்டி சொல்லி வைக்கின்றோம். அத்துடன் இதனைப் பதிவு செய்ய நமக்குப் பல கோணங்களும் காரணங்களும் இருக்கின்றன.
இதனைக் கேட்பவர்கள் பார்ப்பவர்கள் ஆபாசக் கண்ணோட்டத்தில் பார்த்தைல் எம்மையும் தப்பாக பார்க்க-விமர்சிக்க வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பதும் நமக்குத் தெரியும்.
மனிதாபிமானமும் அறிவு மட்டத்தில் சற்று தாரான்மை மனநிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே இது சமர்ப்பனம்.





