புலிகளை அழிப்பதற்கு முன்னர் சம்பந்தனிடம் அமெரிக்கா – இந்தியா கூறிய முக்கிய செய்தி

சம்பந்தனைப் பொறுத்தவரையில் நாடாளுமன்றத்தில் பல்வேறு விடயங்களை கூறியிருக்கின்றார். தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஆதாரங்களோடு சமர்ப்பித்திருக்கின்றார். ஆனால் 2009ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலங்களில் அவர் அதனை வெளிப்படையாக சொல்லவில்லை என  இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் நிக்சன் தெரிவித்துள்ளார்.

எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மேலும் தெரிவிக்கையில்,

2020ஆம் ஆண்டு தை மாதமளவில், அமெரிக்காவும் இந்தியாவும் எங்களை ஏமாற்றிவிட்டது என்று சம்பந்தன் வெளிப்படையாகவே சொல்லியிருந்தார். போர் அழிக்க முற்பட்ட வேளையிலே தன்னை வந்து சந்தித்த அமெரிக்க தூதரும் இந்திய தூதரும் புலிகளை அழித்த பின்னர் அரசியல் தீர்வை கொண்டு வருவோம். அதற்கு உங்கள் ஆதரவு வேண்டும் என கோரியிருந்தார்கள்.

நாங்களும் நம்பி வாக்குறுதி அளித்திருந்தோம் என சொல்லியிருந்தார். எனவேதான் நாங்கள் ஒன்றை பார்க்கவேண்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தின் நோக்கம் எங்கு மாறுபட்டது தற்போது அது எங்கே நிற்கின்றது என்பதை நாங்கள் அவதானிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.     

தனை வெளிப்படையாக சொல்லவில்லை என  இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் நிக்சன் தெரிவித்துள்ளார்.எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மேலும் தெரிவிக்கையில்,

2020ஆம் ஆண்டு தை மாதமளவில், அமெரிக்காவும் இந்தியாவும் எங்களை ஏமாற்றிவிட்டது என்று சம்பந்தன் வெளிப்படையாகவே சொல்லியிருந்தார். போர் அழிக்க முற்பட்ட வேளையிலே தன்னை வந்து சந்தித்த அமெரிக்க தூதரும் இந்திய தூதரும் புலிகளை அழித்த பின்னர் அரசியல் தீர்வை கொண்டு வருவோம். அதற்கு உங்கள் ஆதரவு வேண்டும் என கோரியிருந்தார்கள்.

நாங்களும் நம்பி வாக்குறுதி அளித்திருந்தோம் என சொல்லியிருந்தார். எனவேதான் நாங்கள் ஒன்றை பார்க்கவேண்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தின் நோக்கம் எங்கு மாறுபட்டது தற்போது அது எங்கே நிற்கின்றது என்பதை நாங்கள் அவதானிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். -TW    

Previous Story

தேர்தல் கருத்துக் கணிப்புகள் 2022: உ.பியில் மீண்டும் பாஜக, பஞ்சாபில் ஆம் ஆத்மி - முழு விவரம்

Next Story

ரஹ்மான் ஸ்டூடியோவில் இசை அமைக்க இளையராஜா சம்மதம்!