கழுதை: என்முதலாளி என்ன
ரொம்ப அடிக்கிறான்.
நாய்: அப்ப எங்கேயாவது
ஓடிப்போக வேண்டியதுதானே!
கழுதை: அப்படித்தான் நினைத்தேன்.
ஆனா முதலாளி பொண்ணு
படிப்புல எப்ப மார்க்
குறைவாக வாங்கினாலும்
இந்தக் கழுதைக்குத்தான்
உன்னைக் கட்டி வைப்பேன்
என்று உறுதியா சொல்ரான்
அதான் கொஞ்சம் வைட் பண்றேன்.
நம்பிக்கை தான் வாழ்கை.!






888slot link thường xuyên cập nhật game mới mỗi tuần – luôn dẫn đầu xu hướng và mang đến cảm giác mới mẻ cho người chơi. TONY03-27O